விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எதி ராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதராவாகவும் கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான தளர்வுகளை நடைமுறை படுத்தும் சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.