மத்திய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத சட்டங் களை திரும்பப் பெறக்கோரி கோபி தலைமை தபால் நிலையத் தில் கையெழுத்து படிவங்களை பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக விவசாய அணி மாநில இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.