தருமபுரி, மே 20- மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி உலகநாதன் சார்பில் 400 குடும்பங்களுக்கு நிவா ரண பொருட்கள் வழங்கப் பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி உல கநாதன் சார்பில் 400க்கும் மேற்பட்ட பயனாளிக ளுக்கு இலவசமாக நிவார ணப் பொருள்கள் வழங்கப் பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்கு மார், சார் ஆட்சியர் பிரதாப், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், ஒன்றி யக்குழு உறுப்பினர் சுமதி செங்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.