tamilnadu

img

நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை லட்சுமிமில்ஸ் அருகேயுள்ள மணீஸ் மேல் நிலைப் பள்ளியை ஒட்டி அமைந்துள்ள பயணிகள் நிழற் குடையானது சேதமடைந்து மிக மோசமாக காணப் படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.