நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய அஞ்சல் துறையின் நாமக்கல் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை இந்தியா முழுவதும் பொதுமக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் புதனன்று வெளியிட்டார்.