tamilnadu

img

ஊதியமின்றி தவிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர்கள்

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக கல்வி கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஊர்வலமாகச் சென்று தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.