tamilnadu

சேவூரில் குரங்குகள் அட்டகாசம்

அவிநாசி, ஆக. 7 - சேவூரில் குரங்குகள் அட்ட காசத்தை கட்டுப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். திருப்பூர் மாவட்டம், அவி நாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சேவூர் காவல் நிலையம்,  அரசு பள்ளி  மற்றும் சேவூர் வீதிகளில் குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது. அவை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடமிருந்து புத் தக பைகளை பிடிக்கப் பார்ப்பதுடன் அவர்களை துரத்துவும் செய்கிறது. இத னால் குழந்தைகள் அச்சத் துடனே செல்கின்றனர். மேலும் சேவூர் காவல் நிலை யத்தில் இருக்கும் மரங்களில் ஏறியும் அருகில் உள்ள வீட்டின் மாடியில் நின்று வீட்டில் இருப் பவர்களை அச்சுறுத்தி வரு கிறது. எனவே வனத்துறையினர்  உடனடியாக  குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.அவிநாசி, ஆக. 7 - சேவூரில் குரங்குகள் அட்ட காசத்தை கட்டுப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். திருப்பூர் மாவட்டம், அவி நாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சேவூர் காவல் நிலையம்,  அரசு பள்ளி  மற்றும் சேவூர் வீதிகளில் குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது. அவை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடமிருந்து புத் தக பைகளை பிடிக்கப் பார்ப்பதுடன் அவர்களை துரத்துவும் செய்கிறது. இத னால் குழந்தைகள் அச்சத் துடனே செல்கின்றனர். மேலும் சேவூர் காவல் நிலை யத்தில் இருக்கும் மரங்களில் ஏறியும் அருகில் உள்ள வீட்டின் மாடியில் நின்று வீட்டில் இருப் பவர்களை அச்சுறுத்தி வரு கிறது. எனவே வனத்துறையினர்  உடனடியாக  குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.