tamilnadu

img

திருப்பூர் ஒன்றியம், இடுவாய் கிராம ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி கே.கணேசன்

திருப்பூர் ஒன்றியம், இடுவாய் கிராம ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கணே சன் திருப்பூருக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண் ணிகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

;