tamilnadu

விடுமுறை அறிவிப்பு

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதனன்று தீக்கதிர் அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் வியாழனன்று (மே 2) தீக்கதிர் நாளிதழ் வெளிவராது. மே 3 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் வெளியாகும்.


- பொதுமேலாளர்.