உதகை, செப். 26- நீலகிரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் அக்.2 ஆம் தேதியன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற் பனை கடைகள், பார், ஹோட் டல்கள் ஆகியவற்றில் எவ் வித மதுபானங்களும் விற் பனை செய்யப்படக்கூடாது. இதனை மீறி விற்பனை செய் யும் நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்ப டும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.