tamilnadu

img

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி்.இராமமூர்த்தி உள்ளிட்டோர் மேட்டுபாளையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

;