tamilnadu

img

புரட்சிகர இளைஞர் முன்ன ணியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு புரட்சிகர இளைஞர் முன்ன ணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ் வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.வள்ளுவராசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டச் செயலாளர் பி.இராம மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.