tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இன்று பிரச்சார பயணம் துவக்கம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் வாக்காளர் சந்திப்பு பிரச்சார பயணம் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பழையூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் துவங்குகிறது. காய்கடை பேருந்து நிலையம் முன்பு துவங்கும் இப்பிரச்சார பயணத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

;