கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், பள்ளி சுற்றுசுவர் கட்டுதல் போன்ற பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.