tamilnadu

img

மழை பெய்து வருவதால்  சின்னகடை வீதி சாலை சேறும், சகதியும்

சேலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால்  சின்னகடை வீதி சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிடுமாறு வாகன ஓட்டிகள் மற்றும்  பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.