tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.