எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஓசூர் எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துறை வளர்ச்சி அதிகாரிகள் சங்கத் தலைவர் முரளி, முதல் நிலை அலுவலர்கள் சங்கச் செயலாளர் முரளி, ஊழியர்கள் சங்க செயலாளர் ஹரினி, தலைவர் ஜெயபாரதி, பொருளாளர் மதுசூதன் ரெட்டி, முகவர்கள் சங்கம் வியாபி தலைவர் சந்திரசேகர், செயலாளர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.