tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

சஞ்சு சாம்சன் அவர்களே... வங்கதேச அணிக்கெதிரான டி-20 அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பு மிக சிறந்தது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீரின் டுவிட்டர் பதிவிலிருந்து...

யார் இந்த சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரில் இவரை அதிகம் (தில்லி, ராஜஸ்தான்) பார்த்திருப்பீர்கள்.  கேரளாவைச் சேர்ந்த இவர் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர்.  சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. நெஞ்சிற்கு எகிறும் பந்தை அசால்ட்டாக சிக்ஸர்  விளாசும் திறன் உடையவர்.