tamilnadu

img

பிசிசிஐ துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் மஹிம் வர்மா

பிசிசிஐ துணைத் தலைவராக இருந்த மஹிம் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். துணைத் தலைவராக மஹிம் வர்மா உள்ளார்.  இவர் கடந்த ஆண்டுதான் பிசிசிஐ துணைத் தலைவராக பதவி ஏற்றார். இதை தொடர்ந்து அவர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். 

;