tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

 பொதுவாக வெளியரங்க போட்டிகளில் இளம் வயது  ரசிகர்கள் அதிகம் கலந்துகொள்வார்கள். குடும்பத்துடன் கூட்டாகப் போட்டியை ரசிக்கும் கூட்டத்தைக் காண்பது கானல் நீரைப் போன்றது தான். ஆனால் அமெரிக்காவை மையமாகக்கொண்டு  நடத்தப்படும் பேஸ்பால் தொடரில் பங்கேற்கும் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் தான் பங்கேற்கிறார்கள். இந்த பேஸ்பால் தொடரில் சிறுவர்கள் தலை தான் அதிகளவில் தெரியும்.