tamilnadu

img

தோழர் தே.லட்சுமணன் அவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி...

சமீபத்தில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே.லட்சுமணன் அவர்களின்  இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வா.பிரமிளா, மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன், ம.பா.நந்தன், பகுதிச் செயலாளர் கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.அரிகிருஷ்ணன், க.புருசோத்தமன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;