மருத்துவர்கள் போராட்டம் நமது நிருபர் நவம்பர் 1, 2019 11/1/2019 12:00:00 AM கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.