tamilnadu

img

அறிவியல் தின பேரணி

கரூர், பிப்.15- தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் கரூர் மாவட்டக் குழு,   வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து சார்லஸ் டார்வின் தினம் மற்றும்  அறிவியல் தின பேரணி நடை பெற்றது. பள்ளியின் முதல்வர் பழ னியப்பன் பேரணியை துவக்கி வைத்து பேசினார். மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர்  டார்வின், சி.வி.ராமன் ஆகியோரது முக மூடிகளை அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர்.  அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான் பாஷா,  துளிர் இதழ் கரூர் மாவட்ட பொறுப்பாளர் திலகவதி ஆகி யோர் பேசினர். சேரன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர் வர வேற்று பேசினார். ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.