tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதைய விளையாட்டு உலகில் மதிப்புமிக்க விளையாட்டாக கருதப்படுவது கபடிதான். இதற்கு காரணம் கபடி விளையாட்டில் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைந்தாலும் சொந்த அணி, எதிர் அணி என இரு பயிற்சியாளர்களிடம் கண்டிப்பாக காலில் ஆசிர்வாதம் வாங்க வேண்டும். அப்படி வாங்காவிட்டால் விதி மீறிய செயலாகக் கருதப்படும். ஆனால் மற்ற விளையாட்டுகளில் அப்படி அல்ல. எதிர் அணி பயிற்சியாளர்களை தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். 

;