கிரிக்கெட் விளை யாட்டில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் எவ்வளவு கடின பயிற்சி மேற்கொண்டாலும், அவரது ரத்த கொதிப்பு, உடலின் திறன், தசையின் ஸ்விங் தன்மை ஆகியவற்றின் மூலமே பந்து வீச்சின் வேகம் இருக்கும். இதனை குறைக்க செய்யலாம் ஆனால் 2 கிமீ மேல் கூடுதலான வேகத்தில் பந்துவீச முடியாது. சொல்லப்போனால் திடமான மனநிலையும் இருந்தால் தான் 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீச முடியும்.