tamilnadu

img

மத்தியஅரசின் தவறான தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி குமரி மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம்

மத்தியஅரசின் தவறான தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி குமரி மாவட்டத்தில் சிபிஎம் நடைக்காவு கிளை  சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், சாம்நாயகம், மேரிஸ்டெல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.