ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மனித சங்கிலிப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக கடலூரில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.