tamilnadu

img

 பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள மெடிக்கல் பில்லை  உடனடியாக வழங்க வலியுறுத்தி கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு  பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.