tamilnadu

img

மின்வாரிய அலுவலகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கொரானா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாதாரண ஏழை எளிய மக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.