tamilnadu

img

71-வது  குடியரசுதினவிழா கொண்டாட்டம்

சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் 71-வது  குடியரசுதினவிழா கொண்டாடப்பட்டது.  பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார் தலைமை தாங்கினார்.  மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி முன்னிலை வகித்தார். பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் லியோனா குமார் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சிவப்பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரண சாரணியரின் அணிவகுப்பை ஏற்று தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள்.  பள்ளியின் துணை முதல்வர் அறிவழகன்  அனைவரையும் வரவேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

;