tamilnadu

img

புதுச்சேரி மாநிலம் காமராஜர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல்

புதுச்சேரி மாநிலம் காமராஜர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.