tamilnadu

மக்களவை தேர்தல் வாக்கு விபரம்

தருமபுரி
எஸ்.செந்தில்குமார்     திமுக     5,51,451 
அன்புமணி ராமதாஸ்     பாமக    4,88,150 
ஆர்.ருக்மணி தேவி     நா.த.க    18,913
டி.ராஜசேகர்         ம.நீ.ம     15,082

ஈரோடு
அ.கணேசமூர்த்தி    மதிமுக  5,58,929
ஜி.மணிமாறன்     அதிமுக  3,52,330
ஏ.சரவணகுமார்    ம.நீ.ம   47,574
எம்.கே.சீதாலட்சுமி     நா.த.க  38,849

பொள்ளாச்சி 
கே.சண்முகசுந்தரம்     திமுக      5,50,905
சி.மகேந்திரன்         அதிமுக 3,77,546
ஆர்.மூகாம்பிகா     ம.நீ.ம      59,545
ரு.சனுஜா         நா.த.க     31,399

சேலம்
எஸ்.ஆர்.பார்த்திபன்      திமுக   5,69,844
கே.ஆர்.எஸ்.சரவணன்  அதிமுக 4,32,040
எம்.பிரபு மணிகண்டன் ம.நீ.ம      57,191
ஏ.ராசா          நா.த.க  32,219

திருப்பூர்
கே.சுப்பராயன்     சிபிஐ      5,05,793
எம்.எஸ்.எம்.ஆனந்தன் அதிமுக 4,14,782
வி.எஸ்.சந்திரகுமார்     ம.நீ.ம      64,535
பி.ஜெகநாதன்         நா.த.க     42,079

நாமக்கல்
ஏ.கே.பி.சின்ராஜ்  கொமதேக  6,23,370
பி.காளியப்பன்    அதிமுக       3,60,541
பி.பாஸ்கர்        நா.த.க      38,394
ஆர்.தங்கவேலு    ம.நீ.ம      30,842

நீலகிரி
அ.ராசா          திமுக    5,47,832
எம்.தியாகராஜன்   அதிமுக    3,42,009
என்.ராஜேந்திரன்   ம.நீ.ம    41,169