ஈரோடு,டிச. 28- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் ஈரோட்டில் செய்தியா ளர்களிடம் கூறும்போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாண வர்கள் பள்ளிக்கு வரவேண் டும் என எந்த உத்தரவும் இல்லை என்றார். ‘பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாண வர்கள் பள்ளிக்கு வரவேண்டி யது கட்டாயமில்லை. பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டி லிருந்தே கேட்டுக்கொள்ள லாம். விருப்பமுள்ள மாண வர்கள் பள்ளிக்கு வரலாம் என்றுதான் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறினார்.