உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் வாழ்த்து நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2019 8/15/2019 12:00:00 AM தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக அமல்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் பா. மகேந்திரன், பிரேம் குமார் மற்றும் ப்ரான்கிளின் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். Tags High Court Lawyers உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் வாழ்த்து