tamilnadu

img

ஊராட்சி தலைவர் பதவி சிபிஎம் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிக்குட்பட்ட மேல அருணாச்சலபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிபிஎம் புதூர் கிளை உறுப்பினரும், புதூர் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவருமான   சண்முகசுந்தரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

;