tamilnadu

img

அரையிறுதியில் இந்தியா - பாக்., இன்று மோதல்

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பிரியம் கார்க் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. செவ்வாயன்று நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1:30 க்கு சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.  

இந்தியா - பாகிஸ்தான்
வெற்றி வெற்றிவாய்ப்பு

 

55%    45%

சாம்பியன் பட்டம்
4 முறை  - 2 முறை
6 முறை இறுதிக்கு முன்னேற்றம்  - 5 முறை இறுதிக்கு முன்னேற்றம்