tamilnadu

img

சீமான் பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது அருந்ததியினர் குறித்து சீமான் அவதூறாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் அலுவலர் சார்பில் நோட்டிஸ்
சீமானின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க கோரியும், நாம் தமிழர் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரியும் சமூகநீதி மக்கள் கட்சி ஆளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

;