tamilnadu

img

தாவூத் எங்களிடமா? இல்லவே இல்லை..!

மும்பையைச் சேர்ந்த, ‘நிழலுலக தாதா’ எனப்படும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று அந்நாடு கூறியதாக செய்திகள் வெளியான நிலையில், நாங்கள் அப்படி கூறவே இல்லை; இந்திய ஊடகங்கள்தான் தவறாக புரிந்துகொண்டு விட்டன என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மறுப்பு வெளியிட் டுள்ளது.

;