யாழ்ப்பாணம்:
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குள் வெள்ளியன்று ராணுவம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் வீரர்களின் உருவப்படங்கள் வைத்திருந்த மாணவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.