tamilnadu

img

பிருந்தா காரத் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து வெள்ளியன்று மாலை ஒத்தக்கடை மற்றும் டி.எம்.கோர்ட் ஆகிய இடங்களில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பங்கேற்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.

;