tamilnadu

img

விபத்து: இருவர் பலி

வேடசந்தூர், பிப்.1- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை நெல்லம்பாறையைச் சேர்ந்த  நாகராஜ் மகன் திவாகர் (26), பெரியசாமி (65) தாடிக்கொம்புக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்புகையில் ஜனவரி 26 அன்று வேடசந்தூர் - கரூர் நான்கு வழிச்சாலையில் விருதலைப்பட்டி மேம்பாலத்தில் பின்னால் வந்த வேன் மோதியது.   இதில் காயமடைந்த இருவரும்  மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் சனிக்கிழமை இறந்தனர்.