tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் தொடர் சற்று மாறுபட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி அணி வீரர்கள் யாரேனும் தவறு செய்தால், கேப்டன் மீது அபராதம் விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் கேப்டன்கள் நிலை தடுமாறுகிறார்கள். அவர்களின் பணி சற்று பாதிக்கிறது. இதனால் அபராதத்திற்குப் பதில் இன்னிங்ஸ் இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம். 


;