tamilnadu

img

துப்புரவு தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

அரியலூரில், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.