அரியலூரில் ஜல்லிக்கட்டு விழா நமது நிருபர் பிப்ரவரி 9, 2020 2/9/2020 12:00:00 AM அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழகொளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவினை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.