tamilnadu

img

விஐடியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

வேலூர், ஜன.1- அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலம் விஐடியில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவ நாதன் தலைமையில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். ரா. தாண்டவன் 1537  மாணவர்களுக்கு ரூ. 85 லட்  சம் மதிப்பிலான கல்வி உத வித்தொகையை வழங்கி னார். முன்னதாக அறக்கட் டளை சார்பாக மயிலாம் பிகை குமரகுரு வரவேற் றார். எம்.வெங்கட சுப்பு, கே. ஜவரிலால் ஜெயின், ஜெ. லட்சுமணன், கே.எம்.ஜி. இராஜேந்திரன், பாலாஜி லோகநாதன், என்.பாஸ்க ரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலவர் பது மனார் நிகழ்ச்சியை சிறப்  பாக தொகுத்து வழங்கினார். முடிவில் கைசர் அகமது  நன்றி கூறினார். விழா வுக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் இயக்கு னர் டாக்டர்.முத்துவீரன் ஏற்பாடுகளை செய்தார்.