குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 20, 2020 2/20/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூர் மாவட்ட அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குன்னங்குடி ஹனீபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்