tamilnadu

img

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு எஸ்.ஆர்.கே.ஆர். ரமேஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அரசு,  தொகுதி செயலாளர் கணியமுதன் மற்றும் செல்வகுமார், முடியரசு, ஆல்பர்ட், ஹென்றி, ஆல்பர்ட் ராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.