tamilnadu

img

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி குளங்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றியக் குழு உறுப்பினர் பா.செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.தர்மராஜன், ஏனாதி ஏ.எல்.ராசு உள்ளிட்டோர் பேசினர்.