குடவாசல் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (2 வார்டு) பதவிக்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பிரபாகரன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
**********
முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியங்களில் திமுக- தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு பிரச்சாரம் நடைபெற்றது. கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி ஊராட்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திமுக மாநில பார்வையாளர் ஈஸ்வரப்பன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.