நாகப்பட்டினம், பிப்.17- நாகப்பட்டினம் நகராட்சி 32-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் எஸ்.ஜெயலட்சுமி தனது இறுதிக்கட்ட வாக்கு சேக ரிப்பை வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித் தார். இதில், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.முருகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.சுபாஷ் சந்திர போஸ், நகர செயலாளர் க.வெங்க டேஷ், சிபிஎம் நகர குழு உறுப் பினர்கள் மற்றும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி யின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.